மீண்டும் வருமா?
அது ஒரு விடுமுறை நாள். கடற்க்கரையை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தேன். நீர்க்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் உள்ள அழகிய பள்ளிவாசலின் பின்னால் அலைப்பாயும் கடல், தொலைவில் வரும்போதே என் கண்களுக்கு தெரிந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கோர சம்பவம் நடந்தது. திடீரென இராட்சத அலைகள் பள்ளிவாசலிற்கு மேலாக சீரிப்பாய்ந்து என்னை நோக்கி வந்தது. கலங்கிப்போனேன். காலையில் கனவு என்று தெரிந்ததும் கடவுளுக்கு நன்றி சொன்னேன்.
No comments:
Post a Comment